Lockdown-ல் கல்யாணம்..'முதல்வன்' அர்ஜூனாக மாறிய Tripura IAS Officer | Tripura Marriage Video

2021-04-28 18,555

"இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு கலெக்டர்.. இதுகுறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Coronavirus: Tripura DM raids wedding venues 31 detained for flouting, Video Viral